Digu Desa Tamil Lyrics

Disclaimer: Chords-lanka.com does not store any multi-media files on its server. We only index and link to content provided by other sites. All the content provided are strictly for personal use and educational purposes only. Please read our to find out more. All the lyrics provided on Chords-Lanka.com are the property of the respective artist, authors and labels, they are intended strictly for educational purposes,read,view and private study only. Commercial using, copying, redistributing and printing is strictly prohibited. Please note that all the chords provided on Chords-Lanka.com are our visitor's interpretation only.

If you like this song, please buy the relative CD to support the artist. Transpose This Song In To A Different key: Please note that some songs can not be transposed until the database update gets completed.

Digu Desa Tamil Lyrics

Seo - ( 2016-07-25) Hello Web Admin, I noticed that your On-Page SEO is is missing a few factors, for one you do not use all three H tags in your post, also I notice that you are not using bold or italics properly in your SEO optimization. On-Page SEO means more now than ever since the new Google update: Panda. No longer are backlinks and simply pinging or sending out a RSS feed the key to getting Google PageRank or Alexa Rankings, You now NEED On-Page SEO. So what is good On-Page SEO?First your keyword must appear in the title.Then it must appear in the URL.You have to optimize your keyword and make sure that it has a nice keyword density of 3-5% in your article with relevant LSI (Latent Semantic Indexing).

You can download the song of Digu Desa Dutuwama - Romesh Sugathapala.mp4 for your PC or mobile device for free. Music.lk, your favourite download portal. Khiladiyon Ka Khiladi Songs In Hd 1080p Digu Desa Dutuwama Tamil Mp3 Free Download Bonnie X Clyde Straight Bet Mp3 My Name Is Sheela Mp3 Song Trey Songz Don T Judge Lyrics Boyz 2 Men Dreams Free Mp3 Download Jordin Sparks Next To You Mp3 Download Free Adam Cole Njpw Theme Jhene Aiko Ft J.

Then you should spread all H1,H2,H3 tags in your article.Your Keyword should appear in your first paragraph and in the last sentence of the page. You should have relevant usage of Bold and italics of your keyword.There should be one internal link to a page on your blog and you should have one image with an alt tag that has your keyword.wait there's even more Now what if i told you there was a simple Wordpress plugin that does all the On-Page SEO, and automatically for you? That's right AUTOMATICALLY, just watch this 4minute video for more information. Seo Plugin seo http://www.SEORankingLinks.com/.

Digu Desa Tamil Lyrics

Narayana theertha tharangam is so famous in southern Bhajan Sampradaya. Here are the links to download the entire script in the respective languages. NARAYANA THEERTHA is a Krishna district based poet. His famous works include baalaa gOpaala krishNa Ehi mudam dEhi gOvardhana giridhara gOvinda gOvindamiha gOpikaa - jaya jaya gOkulabaala - jayamangaLam - kalaya yashOdE - krishnam kalaya saki maadhava maamava maa mahaapaarata maNgaLaalaya maamava naaraayaNaaya namO puraya mama kaamam shree naraayaNa vaahana. Sadasiva samaarambham sankaracharya madhyamaam Asmad aacharya paryantaam Vande guru paramparaam.

HaNNu bandide janaru haNNu koLLiro haNNu embo harinAma embo shrutiya nimbeya manada bhUmiyali puTTi matigaLinda ballavisi tamage tamage tiLida hottu bhakutiyindali olidu gonjalAda haNNu jnAnavembo panjarada tiLidu nAlikeye mEle bandu kuLita bALeya ondu varuSa ondu balavu bitti banda rAma candranembo kalpavrkSa kadaLi santati kundadihudu sakala balava alli gone gUDi gOvinda rAma vAsudEvanembo halasina hariya nAmavannu nitya smarisa balla vipraige suraru munigaLella bAguvarellayya giriya mElippa alamElumanga arasanAda purandara viTTalanembo jambunEraLe. BhAgyada lakShmI bArammA nammamma nI sau bhAgyada lakShmI bArammA hejjaya mele hhejjeyanikkuta gejje kAlgaLa dhvaniya madutha sajjana sAdhu pUjeya vELege majjigeyoLagina beNNeyante bhAgyada. Kanaka vrStiya kareyuta bAre mana kAmanaya siddhiya tOrE dinakara kOTi tEjadi hoLeva janakarAyana kumAri bega bhAgyada. Attittalagalade bhaktara maneyali nitya mahOtsava nitya sumangaLa satyava tOruva sAdhu sajjanara cittadi hoLevA puttaLi bombe bhAgyada. Sankhye illAda bhAgyava koTTu kankaNa kaiya tiruvuta bAre kunkumAnkite pankaja lOcane venkaTaramaNana binkada rANI bhAgyada. Sakkare tuppada kAluve harisi shukravAradha pUjaya vELage akkareyuLLa aLagiri rangana cokka purandara viThalana rANI bhAgyada. விளையாட இது நேரமா முருகா என் வினையாலே படும் பாடு தனை சொல்ல வரும்போது விளையாட.

களைத்தேன் ஜன்மம் எடுத்து இளைத்தேன் பொறுத்திருந்து உளமார உனை நாடி உனை பாடி வரும்போது விளையாட. புரியாத புதிரோ நீ அறியாத கலையோ பரிகாசமோ என்மேல் பரிதாபமில்லையோ விரித்தோகை மயில் வருவாய் என்ரெதிர் பார்த்து விழி மேலே விழி வைத்து வழி பார்த்து வரும்போது விளையாட. Vilaiyada idhu nerama muruga - en vinaiyale padum padu dhanai solla varumbodhu Anupallavi kalaithen janmam eduttu ilaitten porutthirundu ulamara unai nadi unai pada varumbodhu Vilayaada. Puriyadha pudhiro nee ariyadha kalaiyo parihaasamo enmel paridhabamillaiyo virithogai mayil meedhu varuvaii endredhir parttu vizhi mele vizhi vaitthu vazhi parthu varumbodhu Vilayaada.

Kannan varugindra neram karai oram. Tendral kandu kozhathadu parum. Gaanathidai mona kuyil osai kidayaana taram Aana kuzhal isai kelum.

Pona Aaviyellam kooda meelum Challa chalanam ittu odum nadhi padum vanam Thangi thangi suzandru aadum nalla Thudhi padidum adiyavar manamaanadhu, edhu pol ena Thulli thulli gudithodum pugazh solli solli isai paadum Kannan nagai polum mullai inai illai endru Kandadum vandu ondrum vallai –idhu Kanavo alla nanavo yena karadaadhu irumaname - oru Kalamum poi ondrum sollen yengal Kannan andree veru illaen Thaazhai madal neenthu nokkum, mullaipaarkkum enna Sowkkiyamo?? Endru ketkum ada mozhipesida idhuvo pozhudenavo Adho varum Madhavan muthu mudiyinilservom Ange mella mella pesi nervom. Raag: Senchurutti Sri Chakra raaja simhaasaneswari Sri Lalithambigaye Bhuvaneswari Agama Veda kalaa maya roopini Akhila charachara janani naraayani Naaga kankana nataraaja manohari Gnana vidyeshwari Raja rajeswari Raag: Punnaga varaali Pala vidhamaai unnai padavum adavum, Paadi kondadum anbar pada malar choodavum Ulagamuzhudum ena thagamura kananvum. Oru nilai tharuvaai Kanchi Kameshwari Raag: naada namakriya Uzhandru thirintha yenni uthamanagi vaithai Uyariya periyorudan ondrida kooti vaithay, Nizhalena thodarntha munnoozh kodumayai neenga cheythay, Nithya kalyani Bhavani padmeshwari Raag: Sindu bhairavi Thunba pudathilitu thooyavanakki vaithai Thodarntha mun maayam neeki pirantha payanai thandhay, Anbai pugatti undan aadalai kana seithai Adaikkalm neeye amma.

Akhilandeswari ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி. Vghd Program Tv. ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி நாக கங்கண நடராஜ மனோகரி ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி. பலவிதமா யுன்னைப் பாடவும் ஆடவும் பாடிக் கொண்டாடுமன்பர் பதமலர் சூடவும் உலக முழுதும்என தகமுறக் காணவும் ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி. உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டிவைத்தாய் நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய் நித்ய கல்யாணி பவானி பரமேஸ்வரி. துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய் தொடர்ந்தமுன் மாயம்நீக்கிப் பிறந்த பயனைத்தந்தாய் அன்பைப் புகட்டியுந்தன் ஆடலைக் காணச்செய்தாய் அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி.

Aadaathu asangaadhu vaa vaa kanna Un aananda kuzhal oodhi vaa vaa kanna Nee odadhu oliyadhu vaa vaa kanna Un omkaara kuzhal oodhi vaa vaa kanna Un aadalil eerezhu bhuvanamum asaindhu asaindhaadude enave, aadaadu asangaadu vaa kanna aadalai kaana thillai ambalathu iraivanum, than aadalai vittu inge gokulam vantharo aadhalinal siru yaadavane oru maamayil iragane maadhavane nee aadadhu asangadhu vaa, kanna. Chinnanjiru padangal silambolithidume kanna. Adai sevi madutha piravi manangalithidume. Pinniya sadai satrey vagai kalaindhidume. Mayil peeli asaindhu asaindhu nilai kalaindhidume. Panniru kai iraivan, yerum mayil onru than pasunthogai virithaadi parisalithidume.

Kuzhal aadi varum azhagaaa unai kaana varum adiyaar evaraayinum kanaka mani asaiyum unadhu thiru nadanam kan pattu ponaal manam pun pattu pogume aaadaathu asangaathu vaaaa. அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி. சஷ்ட்டியை நோக்க சரவணபவனார் சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார். 5 கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து வர வர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திர முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக. 10 வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக 15 சரஹணபவனார் சடுதியில் வருக ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரஹண வீரா நமோ நம நிபவ சரஹண நிறநிற நிறென 20 வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க 25 விரைந்தெனைக் காக்க வேலோன்வருக ஐயும் கிலியும் அடைவுடன்செளவும் உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும் கிலியும் செளவும் கிளரொளி ஐயும் நிலை பெற் றென்முன் நித்தம் ஒளிரும். 30 சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும் குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும். 35 நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல் பூஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்.

40 முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகுடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை அழகும் இணைமுழந்தாளும். 45 திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண. 50 ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து.

55 முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று. 60 உன்திரு வடியை உருதி யென்றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க. 65 பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க. 70 முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க.

75 சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க. 80 வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க. 85 வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க. 90 முன்கையிரண்டும் முரண்வேல் காக்க பின்கையிரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனை வேல் காக்க. 95 எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனக வேல் காக்க வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அறையிருள் தன்னில் அனையவேல் காக்க. 100 ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க.

105 பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும். 110 கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும். 115 கனபூசை கொள்ளும் காளியோடனே வரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட ஆனை அடியினில் அரும்பாவைகளும். 120 பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகலசத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும். 125 காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட. Primus Acca Software Cracker there. 130 அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டலறி மதிகெட்டோட படியினில் முட்ட பாசக்க யிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கை முறிய.

135 கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால். 140 பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடு விடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட. 145 தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம். 150 சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி பக்கப் பிளவை படர் தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருஅரை யாப்பும். 155 எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லா தோட நீ எனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும். 160 உன்னைத் துதிக்க உன் திருநாமம் சரஹண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவம்ஒளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக். 165 காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வேலவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா.

170 கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே. 175 காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யான் உனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை. 180 நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும் மெத்த மெத் தாக வேலா யுதனார். 185 சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன். 190 வாழ்க வாழ்க வாரணத்துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செய்தால் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன். 195 பெற்றவள்குறமகள் பெற்றவளாமே பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய.

200 பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேச முடன்ஒரு நினைவது வாகி கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச். 205 சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்து நீறணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர். 210 மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத் தடியை.

215 வழியாற் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி. 220 அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத்மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்.

225 சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி. 230 திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே.

235 மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம் சரணம் சரணம் சரஹண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்.